Thursday, 18 June 2015

மூவேந்தர்கள் எனக்கூறி அழியும் சாதிகள்

தமிழகத்தில் உள்ள பல சாதிகள், வகுப்புகளை சேர்ந்த சில அடிபொடிகள் நாங்களே மூவேந்தர் பரம்பரை  என்று சேர, சோழ, பாண்டியர்களையும் மேலும் சில சங்ககால வள்ளல்களையும்  கோரி வருகின்றனர். அதற்கு, வரலாற்று மற்றும் இலக்கிய சான்றுகளை திரித்தும் புதிதாக உருவாக்கியும், சில இடங்களில் அழிந்ததும் தங்களை நிலை நாட்ட முற்படுகின்றனர். அந்த சிலரின் கோரிக்கைகளால் அந்த சாதிகள் அழியப்போகின்றன.  

1.       தமிழர் வழிபாடே முன்னோர் வழிபாடே ஆகும்.
2. முன்னோரை நேரடியாக சமாதி, நடுகல், வீரமாத்தி, கன்னிமார் போன்றவைகளாகவும், முன்னோர்கள் வழிபட்ட கோயில்கள் அதனில் உள்ள குறிப்பிட்ட சில வகையாரக்களின் கடமைகள் போன்றவற்றை அந்த குல தோன்றல்கள் நிறைவேற்ற வேண்டும்.
3. சேர, சோழ, பாண்டியர்கள் இந்நாட்டு மக்களின் எஜமானர்கள். எஜமானர்களையே தாங்கள் என்று சில வகுப்புகள் கோரும் போது தன் தாயின் கற்பு சந்தேகிக்கப்படுகிறது. இது அந்த குடிகளுக்கு மாபெரும் இழுக்கு.
4. புகழுக்காக தன் தாயின் கற்பை, முன்னோர்களின் மாண்பை விட்டுகொடுக்கும் பரிதாபத்தை கீழ்கண்ட சில வகுப்பினர் செய்து வருகின்றனர்.
5. மாற்றான் வகுப்பு தந்தைகளை தன் தந்தைகள் என்று கூறும் வம்சாவளிவளிகள் அவர்களது முன்னோர்களது சாபத்திற்கு ஆளாவதுடன், தங்களது எஜமான முன்னோர்கள், குரு சாபம், தெய்வ சாபத்திற்கு உள்ளாவார்கள்.
6.   இந்த பணியை செய்ய சில அரசியல், கிறிஸ்துவ, தமிழ் தேசிய சக்திகள் தமிழ் நாட்டு மக்களை தூண்டிவிட்டு அவர்கள் பேச்சு, எண்ணம், செயல் மூலமாகவே அழித்து விட திட்டமிட்டுள்ளன.
7.      அதனால், இந்த புகழ் பிரியர்களும் வரலாற்றை திருடுவதுடன், அவற்றை அழிக்கவும் செய்து தங்களை மூவேந்தர் மற்றும் வள்ளல் அரசர்கள் எனவும் போட்டுகொள்கின்றனர்.
8.  இந்த செய்கையால் அவர்களது முன்னோர்களின் ஆத்மாக்கள் சபிக்கும். அந்த சாபத்தால் இந்த சாதி மக்கள் வீழ்வார் என்பது உறுதி. 

இந்த பதிவு கீழ்குறிப்பிட்டுள்ள சாதி மக்களுக்கான எச்சரிக்கையே தவிர அவர்களை இழிவுபடுத்தும் நோக்கம் அல்ல. இந்த ஒவ்வொரு சாதிகளுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அதனை அவர்கள் தேடி போற்ற வேண்டும். பின்பற்ற வேண்டும். இந்த பதிவு கீழுள்ள மக்களுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு. சில சில் வண்டுகளின் கருத்துக்களால், கோரிக்கைகளால் அந்த பிரிவுமக்கள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் பதிவு செய்யப்படுகிறது.








http://konguvettuvagounderperavai.blogspot.in/2013/11/blog-post.html

இந்த பதிவு மேல்குறிப்பிட்டுள்ள சாதி மக்களுக்கான எச்சரிக்கையே தவிர அவர்களை இழிவுபடுத்தும் நோக்கம் அல்ல. இந்த ஒவ்வொரு சாதிகளுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அதனை அவர்கள் தேடி போற்ற வேண்டும். பின்பற்ற வேண்டும். இந்த பதிவு கீழுள்ள மக்களுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு. சில சில் வண்டுகளின் கருத்துக்களால், கோரிக்கைகளால் அந்த பிரிவுமக்கள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் பதிவு செய்யப்படுகிறது.

1.  தாங்கள் தங்கள் குலதெய்வம் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை தாழ்த்தப்பட்டதாக கருதாமல் பூஜித்து வர வேண்டும்.

2.  கோயில்களில் தங்களுக்கு என பாரம்பரியமாக இருக்கும் உரிமைகளை விட்டுத்தராமல், அவற்றை தொடர்ந்து ஏற்று, பிற சமூகங்களுடன்  நல்லிணக்கத்தோடு இருங்கள்.
3.  உங்களை சாதியில் சில வண்டுகள் இடும் கூக்குரலுக்கு மயங்காமல் உங்கள் பாரம்பரியங்களை மற்றும் காத்து இருங்கள். வெளி அரசியலுக்கு உங்கள் சமூகங்களை அதன் பெருமைகளை, முன்னோர்களை பலியாக்க வேண்டாம்.